பேரலை

கரை தொடும்
ஆழ் நீல
வானில் உலா
வரும் நிலா
மகள், ஆழ்கடல்
அமைதியில் மனம்
கனிந்து வீசிய
புன்னகையில்
அலைமகள் தன்
தோழியை ஆரத்தழுவும்
ஆசை மிக
உயர் வானம்
நோக்கி சிறகடித்து
பறக்கும் விடாமுயற்ச்சி

எழுதியவர் : கவி பாரதீ (12-Aug-21, 3:44 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : peralai
பார்வை : 116

மேலே