விடியல்

உறக்கம் என்பது விடியளைதேட
என் உறக்கமோ உன்னைத்தேட விடிகிறது விடயும்வரை காத்திருக்க நேரம் இல்லை
என் மனமும் துடிக்கவில்லை
கனவில் பார்த்துக்கொள்கிறேன் உன்னை
கனவே துணை கொடு
அவளை என் கனவில் நிறுத்த

என் மனதை விட்டு நீ விலகியதுஇல்லை
என்றும் இரவிலாவது என் அருகில் இருப்பது
நான் செய்த தவமா ?

எழுதியவர் : kavi prakash (5-Aug-10, 8:58 pm)
சேர்த்தது : prakash.j
பார்வை : 601

மேலே