உன் நினைவுகள்

உயிரிலே கலந்திட்ட
உன் நினைவுகள்
கண்ணீரால் கவி
பாடுகின்றன...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (6-Aug-10, 1:49 pm)
Tanglish : un ninaivukal
பார்வை : 535

மேலே