காதல் மனம்

மனித மனம்
வாழ்க்கையில் ஏற்படும்
ஏமாற்றங்களையும்
தோல்விகளையும்
ஏற்றுக்கொள்கிறது

ஆனால்..
காதல் கொண்ட மனமோ
காதலினால் ஏற்படும்
ஏமாற்றங்களையும்
தோல்விகளையும்
ஏற்றுக் கொள்ள மறுத்து
கண்ணீரில் கரைகிறது ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (14-Aug-21, 8:34 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal manam
பார்வை : 831

மேலே