ஏமாற்றம்
வான்வெளியில்
சுற்றித்திரியும்
கருமேகம் போல் ...!!
உன் மீது காதல்
கொண்டு
நான் சுற்றி வந்தேன் ...!!
கருமேகம்
மழை பெய்யாமல்
ஏமாற்றுவதைப்போல்
நீயும் என் மீது
காதல் மழை
பொழியாமல்
ஏமாற்றி விட்டாய்..!!
--கோவை சுபா
வான்வெளியில்
சுற்றித்திரியும்
கருமேகம் போல் ...!!
உன் மீது காதல்
கொண்டு
நான் சுற்றி வந்தேன் ...!!
கருமேகம்
மழை பெய்யாமல்
ஏமாற்றுவதைப்போல்
நீயும் என் மீது
காதல் மழை
பொழியாமல்
ஏமாற்றி விட்டாய்..!!
--கோவை சுபா