உயிரில் கலந்த என் உறவே 555

***உயிரில் கலந்த என் உறவே 555 ***


என்னுயிரே...


வெண்ணிலவையும் உனக்காக
கொண்டு வருவேன்...

நீ
என்னருகில் இருந்தால்...

வான் நிலவை போல ஒருநாள்
இல்லாமல் போய்விடுவேன்...

நீ
என்னை பிரிந்திருந்தால்...

உறவாக வேண்டாம்
என் உயிராகவந்துவிடு...

உயிரில் கலந்த
என் உறவே.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (25-Jul-21, 9:12 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 2417

மேலே