தூங்கா விளக்கு
என் இனியவளே
நம் காதலை மறந்து விடுங்கள்
என்னை மன்னித்து விடுங்கள்
என்று சொன்னாய்..!!
நானும் மனமில்லாமல்
சரியென்று சொன்னேன் ...!!
ஆனால் ....
என் இதயக் கோவிலில்
உன் நினைவுகள் மட்டும்
தூங்கா விளக்காக
எனக்கு துணையாக
இருக்கட்டும் விட்டுவிடு ..!!
--கோவை சுபா