முசற்காது இலை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பீசத் தெழுந்த பெருவீக்கங் கைகாலில்
வீசிப்பு டைத்த வெறு(ம்)வீக்கம் - பேசாமல்
ஏகும் முசற்கா(து) இலையிருக்கும் ஊரைவிட்டுப்
பாகுமொழி மாதே பகர்
- பதார்த்த குண சிந்தாமணி
இது குடலண்ட வீக்கம், கைகால் முட்டுக்களின் வீக்கம் இவற்றை விலக்கும்