செல்ல மகள்
உன் பிஞ்சு கால் நடையில் என் நெஞ்சம் கொள்ளை கொல்லும்
உன் குட்டி விரல்கள் என்னை தொட்டு தழுவ என் உடல் சிலிர்த்து
தாய்மை உணர்வில் மகிழ்ந்து நிற்க
உன் மழலை பேச்சில் மயங்கிக் கிடக்கும் என் மடி மீது உன் தலை சாய்த்து சற்று கண்ணுறங்கு என் கண்ணே.