ஈ - ஈக்கள்
ஈக்கள் சொல்லும்
ஈடில்லா அறிவுரை...
ஐம்புலன் அடக்காத
அலைபாயும் மனதாலே
அங்குமிங்கும் அலைகிறேன்
அதைப்போல் இருக்காதே என
ஈக்கள் சொல்லும்
ஈடில்லா அறிவுரை...
ஐம்புலன் அடக்காத
அலைபாயும் மனதாலே
அங்குமிங்கும் அலைகிறேன்
அதைப்போல் இருக்காதே என