உதிரும் புன்னகை
ஒற்றை மரமாக காத்திருக்கும் என் நிழலின் மேல் ஒருமுறை வந்து ஓய்வெடுத்துப் போ...
உதிரும் போதுகூட என் பூக்கள் அனைத்தும் புன்னகைக்குமடி...!
... பிரபஞ்ச அன்பன் !