பிறந்து ஒரு திங்கள்

பிறந்து ஒரு திங்கள்

இன்றோடு ஒரு திங்கள்,
இந்த இளம் கவிஞன்,
இணையதளம் ஏறி,
இனிக்கும் கனியோ
இல்லை கசப்பிலையோ.

இன்னும் சில திங்களில்,
இந்த இளம் கவிஞன்,
இறைவன் அருளாலே,
இளைப்பாற்றும்
இளநீராகிடுவான்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (21-Aug-21, 8:45 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 45

மேலே