களவினை எங்குமே - வெண்பா வகை

பல விகற்ப வெண்பா

செய்தித் துறையிலே ஓங்கும் வளர்ச்சி
களவினை எங்குமே தோற்றி - உளவுத்
துறையையும் தூண்டும் வழி.

ஒரு விகற்ப வெண்பா

ஆடவர் பெண்டீர் இருமனம் ஒன்றிடின்
நாடுவர் தாமிணைந் துத்தனி - கூடியே
மாடென பல்பொருள் சேர்த்து.

பல விகற்ப வெண்பா

பிறரின் மனமும் விரும்பும் வகையில்
நமதின் செயல்கள் தினமுமே மாறின்
நிறமா றுகின்ற உயிர். --- (1)

அனைவரும் வங்கியின் மூலமே யாதும்
முனைந்து முடித்திட ஏவிய - மத்திய
கொள்கை தினமும் வலி. --- (2)
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (23-Aug-21, 9:43 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 18

மேலே