சிறையிட்டேன்

சிறையிட்டேன்.

மதிமயங்கி நான்,
மனதில் ஓர் வட்டமிட்டு,
அன்னை அவளை
சிறையிட்டேன்,
என்ன பாவம் செய்து விட்டேன்.

அகிலம் ஆளும் அன்னையை,
அகிலத்தோர் தேடும் அன்னையை,
சிந்திக்காமலே
சிறைப்பிடித்தேன்,
மன்னிப்பாளோ! அவள்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (25-Aug-21, 6:11 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 80

மேலே