உயிர்ப்பிச்சை
உயிர்ப் பிச்சை.
கார் மேகக் கூட்டங்கள்
காற்றோடு கூடி வர,
காலையும் மாலைக்குள்
மறைந்திடவே,
காகங்கள் கரைந்தே பறந்திடவே,
அன்னமிடும் உழவர்கள்
மகிழ்ந்திட,
அன்னை மாரி வந்தாள்,
வந்தவள் சில நாள் தங்கியே,
உயிர்ப்பிச்சை இட்டாள்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.