வானவில்
என்றும் வண்ணங்களின்
வரிசை மாறாமல்
வானில் தோன்றும்
"வானவில்"...!!
ஆனால் ...
உந்தன் அழகில் மயங்கிய
"வானவில்லோ" இன்று
வண்ணங்களின்
வரிசை மாறி
வானில் தோன்றியது ..!!
--கோவை சுபா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
