கௌரவம்
கௌரவம்
விவசாயம் கேவலம் ஆனால்
சோறு சாப்பிடுவது கௌரவம்
கழிவுகளை குப்பைகளை
அகற்றுவது கேவலம் ஆனால்
அதனை உருவாக்குவது மட்டும்
கௌரவம் தமிழ் மொழியில் படித்தால்
கேவலம் ஆனால் தமிழன் என்று
சொல்வதில் மட்டும் கௌரவம்
இதுதான் உங்கள் தமிழ் பற்றா
மனித நேயமா என்னடா உலகம் இது.