விருந்தினர்கள்

செடி வீட்டில்
பூக்களுக்கு
சீர் நடக்குது...
விருந்தினர்கள்
வண்டுகள்

எழுதியவர் : (28-Sep-11, 1:06 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 257

மேலே