கண் பேசும் வார்த்தைகள்

உன் கண் பேசும்
மெளன வார்த்தையில்
எந்தன் இதயமும்
காதலில் மயங்கியதோ
லப்டப் என்று
துடித்திட்ட இதயமும்
உன் பெயர்
சொல்லி துடிக்கின்றதே...!!!

எழுதியவர் : பெல்ழி (27-Aug-21, 3:59 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
பார்வை : 908

மேலே