மண்டை ஓடு காதலன் ❤️
மிக நல்லவள்...
என் வாழ்க்கை சரித்திரத்தை நான் எழுதும்போது முதல்பக்கம் உன் பெயரில் தொடங்கும்.....
பூக்கா மரத்தை பூக்கவைத்தவள் நீ
காலம் கடந்து
விதை உயிர்பெற்று
வாழ வழி வகுத்தாய்...
வெற்றி பெற்றேனா என கேட்டால்..
தோல்வி கண்டேன்.
நான் நேசித்தவள்
என்னுடன் இல்லை.
பொய்யான உறவில்
கலைந்த கலை...
அழிந்த உலகில்
கடைசியாக பூத்து உதிர்ந்த ரோஜா...
ஒவ்வொரு இதழும் கீழே விழுகின்றது,
இறக்கும் இந்த பூவில்
என் சிரிப்பும்
என் மகிழ்ச்சியும்
உதிர்கிறது....
இன்னும் எதை நான் இழக்க வேண்டும்?
ஏமாற்றங்களை நான் தாங்க வேண்டும்?
உலகின் உண்மையான நல்லவளை கண்டேன்..
அவளின் காதலில்
தனித்து நின்றேன்....
உண்மையான காதல் உண்டு
அதில் நேசிப்பும்
உள்ளத் தூய்மையும்
உண்டு என
என்னை மாற்றி
என்னை ஏமாற்றி சென்றாள்..
மீண்டும் மீண்டும்
தனியாக
அனைவரும் உண்டு வீசிய
கனியாக
என் உண்மை அன்பை
எமாற்றி.
நாரதர் பட்டம்
கொடுத்துச் சென்றால்
காலத்திற்கு ஏற்ப
மாற்றிச் சென்றால்
என் மண்டை ஒடு தருகிறேன்...
மாலையாய் போட்டுக்கொள்
காதல் எனும் எட்டுகால் சிலந்தி வலையில்...
துடித்து துடித்து
என்று இறப்பேன்
என காத்திருக்க...
உயிரோடு
என்று தின்பாய்
உன் ஆசை அடங்க?
மரண வலையில் சிக்கி நான் தவிக்க
காம வலையில் அவள் மீண்டும்
பல ஆண் முன்.....
என் கண் முன்....
இதயும் காட்டிவிடு
இறந்தப்பின்
சவ பெட்டியை பூட்டிவிடு
உண்மை காதல்
இனி இல்லை
பெண்மை காதல்
காமத் தொல்லை....
#sive19