அவள் புன்னகை
அவள் புன்னகையில் ததும்பி இருக்கும்
எத்தனையோ அர்த்தங்களில் எனக்கு
புலனானது இதுவே அதுதான் ' நீயுமா
என்மனம் அறியாது என்னை உந்தன்
பார்வையால் கலங்க வைக்கிறாய்' என்பதே