மன்னித்துகொள் தோழியே





எரியும் மெழுகுவர்த்தியில்
விழுந்து எரிந்துபோகும்
பூச்சியாய்!
தோழியே
உன்னிடத்திலே
காதல் சொன்னபின்
இறந்தது - என்மனது

எழுதியவர் : செ .ஜீவா (28-Sep-11, 2:34 pm)
சேர்த்தது : S.jeeva
பார்வை : 460

மேலே