யாசகம்

வாழ்வுச் சுமை தாழாது
மரணத்தை யாசித்தவள்...

ஈரேழு ஜென்மங்களுக்கும்
உன்னையே மகனாக யாசிக்கின்றாள்!!!

எழுதியவர் : கவி பாரதீ (30-Aug-21, 2:05 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : yaasakam
பார்வை : 121

மேலே