தமிழரின் பண்டமாற்று வியாபாரம்

குறள் வெண்பா

துலாக்கோல் நிகர்தங்கம் வாசப் பொருள்தமிழர்
துலா நிறுத்திப்பெற் றார்


இலவங்கம் ஏல்ம் கற்பூரம் சாதிக்காய் தக்கோலம்
இவற்றுடன் கார மிளகையும் தமிழர்
எடைக்கெடை தங்கம் வாங்கிப் பண்ட மாற்று வியாபாரம் செய்த்ததாக
கிரேக்க நூலில் குறிப்புகள் உள்ளது.

எழுதியவர் : பழனி ராஜன் (1-Sep-21, 10:57 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 18

மேலே