ஆன்மீகம் VS காதல்

ஆன்மீகம் VS காதல்
🌹🌹🌹

இறைவா...
உன்
நினைவோடு தூங்கி.....
நினைவோடு எழும்.....
அற்புத சக்தியை தா........!

உன்னை நினைக்காத.....
நொடிப்பொழுதெல்லாம்.....
என்
உடலை முள்ளினால்......
குற்றும் உணர்வை தா......!

^^^
ஆன்மீக கவிதை
^^^
VS
^^^
உன்....
நினைவோடு......
தூங்குவதை காட்டிலும்.....
முள்பற்றைமேல் தூங்குவது.....
எவ்வளவோ மேல்.........!

தீயால்
சூடுபட்டிருகிறேன்.....
வேதனை பட்டிருக்கிறேன்........
அத்தனையும் பெரிதல்ல.....
உன்
பிரிவால் தினமும்....
கருகிக்கொண்டிருக்கிறேன்.....
தாங்கமுடியா வலியுடனும்.....
மாறா தழும்புடனும்.......!

^^^
காதல் கவிதை
^^^
கவிப்பேரரசு இனியவன்

இதுதான் பேரின்பத்துக்கும் சிற்றின்பத்துக்கும்
உள்ள வேறுபாடு

எழுதியவர் : கவிப்பேரரசு இனியவன் (2-Sep-21, 6:45 pm)
பார்வை : 110

மேலே