ரசிகையின் காதல்

பருத்தி
செடியில் பூக்கும் போது
இருக்கும் அழகை‌
விட‌
நீ அணிந்திருக்கும் போது
இருக்கும் அதன்

அழகே தனி ...

என்றும்‌ உன்‌ ரசிகையாய் நான் ...

அழகி❣️

எழுதியவர் : பவித்ரா கனகராஜ் (2-Sep-21, 7:53 pm)
பார்வை : 273

மேலே