ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி _12

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி _12
ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் கதை

கல்யாணம் முடிந்து விட்டது

ஆதிக்கு காவியா விட்டரை பிடிக்க

வில்லை ஆதி கொஞ்சம் திமிரு

பிடித்தவன் அதனால் அருள்

எல்லோரிடமும் நல்ல பழகினான்

காவியா, கயல் இருவரையும்

அவரவர் புகுந்த விட்டிற்கு அனுப்பி

வைத்தனர்.தான் அம்மா அக்கா

ஆகியோர் காவியா, கயல் இடம்

நீங்கள் இருவரும் உங்கள் புகுந்த

விட்டில் பொறுமையாகவும்

பொறுப்பாகவும் நடந்து

கொள்ளுங்கள் என சொல்லி அனுப்பி
வைத்தனர். காவியா ஆதி

ஆகியோரும் கயல் அருள்

ஆகியோரும் தங்கள் விட்டுக்கு

சென்றனர்.அனுப்பியா பின்

அன்னபூராணி அம்மா தரண்

இருவருக்கு கண்ணில் கண்ணீர்

அதை பார்த்த வெற்றி என்ன தரண்

நீ போய் அழுகிறாய் அத்தையை நீ

தானே சமதானம் செய்ய வேண்டும்.

சரி மாமா.நல்ல இடம் அவர்கள்

நல்ல இருப்பாக கவலை படதே

தரண்.அன்னபூராணி அம்மா என்

கணவர் விட்டை விட்டு சென்று பல

வருடம் ஆகிவிட்டது எப்படி

இவர்களை வளர்த்து ஆளாக்குவது

என நினைத்து இருந்தேன் ஆனால்

இப்போது என் மகள்கள் நான்கு

பேர்க்கு கல்யாணம் ஆகிவிட்டது

பெரிய மாப்பிள்ளைகள் இருவரும்

தங்கம் போல் கிடைத்து விட்டனர்

அடுத்து இரண்டு மாப்பிள்ளைகள்

இப்போது தான் வந்து இருக்காக

போக போக தான் தெரியும் அவர்கள்

குணம் இப்படி இருக்கும்

சந்தோசத்தில் உங்கள் அப்பா வந்து

விட்டல் இன்னும் எவ்வளவு நல்ல

இருக்கும் அபி என் மகன் தரண்

கல்யாணத்திற்கு உங்க அப்பா வந்து

விட வேண்டும் என மனம் ஆசை

படுகிறது ரோஜா. அம்மா கவலை பட

வேண்டம் கண்டிப்பாக அப்பா

நாம்மை தேடி வந்து விடுவர்.ஆமாம்

அத்தை தரண் கல்யாணத்திற்கு

மாமா வந்து விடுவார்.சரி

மாப்பிள்ளை உங்கள் வாக்கு

பழிக்கட்டும்.காவியா ஆதி இருவரும்
வந்து விட்டனர் அமலா

இருவரையும் பார்த்து சந்தோசத்தில்

இருந்தால்.அருள் கயல் இருவரும்

வந்து விட்டனர் ராதா சிவகுமார்

இருவரும் வரவேற்பு செய்தனர்

கயலுக்கு சிறிய பயம் புது இடம்

புது மனிதர்கள் உடனே பழகமுடிய

வில்லை.காவியா ஜாலியாக

இருந்தால் அமலா விஜயகுமார்

மருமகள் என நினைக்க வில்லை

மகள் போல் பழகினார் அவளும்

அவர்களை அப்பா, அம்மா போல்

தான் பழகினால் ஆனால் ஆதி

எப்போதும் வேலை பணம் தான்

வாழ்க்கை என இருந்தான்.அருள்

கயல் மேல் பாசம்மாக தான்

இருந்தான்.ரோஜா தான் கணவன்

ஆதவன் தான் உடன் இல்லை என

நினைத்து கவலை பட ஆரம்பித்தால்
கல்யாணம் ஆகி ஒரு மூன்று

மாதத்தில் சென்றவன் இன்னும்

மூன்று மாதத்தில் குழந்தை

பிறக்கிறத்து இப்போது கூடா அவன்

என் உடன் இல்லை என நினைத்து

கவலை ஆனால் வெளியில் சொல்ல
வில்லை. அபிக்கு இன்னும் நாமக்கு

குழந்தை இல்லை என வெற்றி இடம்
சொல்லி கவலை பட்டால் உடனே

வெற்றி என்ன அபி இது ஒரு

விஷயமா இப்போது தான் நாம் மா

ரோஜாவுக்கு குழந்தை பிறக்கா

போகிறது அந்த குழந்தை நாம்மை

அம்மா அப்பா என கூப்பிடபோகிறது

என் தம்பிக்கு பிறந்தாலும் அதுவும்

நாம் குழந்தை தான் அபி முதலில்

ரோஜா ஆதவன் குழந்தையை

வளர்ப்போம் அடுத்து நாம்

குழந்தையை வளர்ப்போம் அபி

எப்படி வெற்றி நீங்கள் மட்டும் இப்படி
இருக்க முடிகிறது. இது ஒரு

விஷயமா அபி நாம்மா எப்போவும்

வேற மாறிதான் எல்லா நாளும்

நல்ல நாள் தான் கடவுள் நாமக்கு

வழி கட்டுவர் நீ கவலை பட

வேண்டாம் அபி.சரி நீங்க வேற மாறி

தான் வெற்றி. தரண் ஒரு வழியாக

உன் அக்கா தங்கைகளுக்கு

கல்யாணம் செய்து விட்டாய் தரண்.

ஆமாம் ராமு அண்ணா எனக்கு

எவ்வளவு சந்தோசம்மாக உள்ளது

தெரியுமா அண்ணா. நீ சொல்ல

வேண்டுமா தரண் உன் முகத்தை

பார்த்தாலே தெரிகிறது. மாமா என

கூப்பிட்டு கொண்டே வந்த பல்லவி

ராமு என்ன பல்லவி கடைக்கு வந்து

இருக்கா என்ன விஷயம் என ராமு

கேட்க.உங்களுக்கு கல்யாண என

கேள்வி பட்டேன் அதனால் தான்

வாழ்த்து சொல்ல வந்தேன். என்ன

பல்லவி இந்த விஷயம் என்

மனைவிக்கு தெரிந்தால் என்னை

கொன்று விடுவாள் அப்போ வாயை

திறக்காமல் இருங்கள். சரி அம்மா

தாயே ஆளைவிடு.சொல்லு பல்லவி

மாமா உங்களை சீக்கிரம் விட்டிற்கு

வர சொன்னார்கள் நாம் மூன்று பேர்

காவியா, கயல், விட்டிற்கு போய்

அவர்களை பார்த்து விட்டு

வரவேண்டும் என சொன்னார்

அத்தை அதனால் நீங்கள் வாங்க

மாமா சரி போகலாம் நீயும்

அம்மாவும் ரெடியாக இருங்கள். நான்
வந்து விடுகிறேன். காவியா விட்டில்

ஆதி காவியா இடம் அதிகம் பேசுவது
இல்லை வருவான்

போவான் இப்படியே இருக்க காவியா
சரி கொஞ்ச நாள் போகட்டும்

அப்புறம் பேசலாம் என நினைத்தால்.
இப்போது வந்த தான் அண்ணன்,

அம்மா,பல்லவியை பார்த்து ரொம்ப

சந்தோசம் பட்டால் அமலா

விஜயகுமார் வாருங்கள் சம்மாந்தி

அம்மா வா தரண் வா பல்லவி என

அழைத்தனர். இப்போது வந்த ஆதி

வாங்க அத்தை வா தரண் வா

பல்லவி என சொல்லி விட்டு சென்று
விட்டன். உடனே அமலா அவனுக்கு

கொஞ்சம் வேலை இருக்கு சம்மாந்தி

அதனால் தான் நீங்கள் தப்ப
நினைக்க வேண்டம்.சரி

பரவாயில்லை அதனால் என்ன

தரண் மனதில் காவியா

சந்தோசம்மாக இருக்கிறாள்ள என

சந்தேகம் வந்து விட்டது. எப்படி

கேட்பது என நினைத்தான். அவள்

பேச்சு அவள் முகம் ரொம்ப

சந்தோசம்மாக தான் இருந்தது சிறு

நேரம் இருந்து பேசிவிட்டு வெளியில்
வரும் போது காவியா உடன்

வந்தால் அப்போது நீ சந்தோசம்மாக

இருக்கிறாய்யா காவியா என தரண்

கேட்க.ஆமாம் அண்ணா பார்த்தால்

தெரியவில்லையா அண்ணா இங்கு

நான் நல்ல தான் இருக்கிறேன். சரி

காவியா என சொல்லி கிளம்பி வந்த

தரண், பல்லவி, அன்னபூராணி

அம்மா.ஆதி இடம் அமலா என் ஆதி

வந்து அவர்களிடம் நீ சரியாக பேச

வில்லை.நான் என்ன பேசுவது

நீங்கள்தான் பேசி கொண்டு

இருந்திகள் தானே இனி நான் என்ன

பேசுவது என சொல்லி கிளம்பி

விட்டன். காவியா மனதில் கோபம்

ஆதி வந்த பின் அவன் இடம் பேச

வேண்டும் என நினைத்தால்.


தொடரும். ..

எழுதியவர் : தாரா (3-Sep-21, 2:48 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 82

மேலே