வெள்ளை மனம்

பூக்களின் ....
வண்ணங்கள் பலவிதம்
வாசனைகளும் பலவிதம் ..!!

ஆனால்...
விரும்பி சூடிக்கொள்ளும்
பூவையரின் மனமோ
வெள்ளை மனம் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (4-Sep-21, 6:29 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : vellai manam
பார்வை : 474

மேலே