காதல் மாணவன்

விண்மீன்கள் சிறக்கடிக்கா

வெண்ணிலாவாக அவள் வந்தாள்

தேடியவன் கைகளில் தேவதையாய்

நின்றலாம்

பூ மழையாய் பொழிந்தலாம்

காதலை எனக்குள்ளே மலர்

வைத்தலாம்

இதயத்தில் அவள் நினைவுகளை

தந்தால்

மின்னல் போல் வந்து சென்றாள்

புதிதாக என்னை மாற்றி விட்டால்

காதலை சொல்ல என் மனத்தை

துடிக்கா வைத்தால்

யார் இவளே என நினைக்க

வைத்தாய்

எழுதியவர் : தாரா (5-Sep-21, 1:23 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal maanavan
பார்வை : 142

மேலே