பாராட்டு

போதும் என் ரசிகையே உன் பாராட்டை நிறுத்திக்கொள்.
ஏனெனில், நீ பாராட்டும் ஒவ்வொரு நொடியும் என் எழுதுகோல்
பிரசவிக்கிறது.
பல வரிகளை கவிதைகளாக....

எழுதியவர் : குட்டி புவன் (5-Sep-21, 8:02 am)
சேர்த்தது : குட்டி புவன்
Tanglish : paarattu
பார்வை : 57

மேலே