ஆசிரியர் தினம்
ஆசிரியப்பா
வெள்ளையன் காலத் தாசிரி யனேமேல்
பின்னர் வந்தா ரெல்லாம் பாப்பான்
பேச்சைப் பேசியேக் கழித்தர சியலை
புகுத்த மாணவர் ஒழுக்கம் கெட்டார்
சட்டம் தெரியா வரசியல் தலைகளின்
கையா லாகாத் தனத்தால் மாணவர்
கூடினர் கும்பலாய் கடற்கரை சாலை
கலைகள் மாணவ ரைத்தூண் டிவிட்டார்
மாணவர் தமிழர் பக்தி
மறந்து மாடுபிடிக் கோடவிட் டாரே
.