அற்றதும் தோன்றும் பொருள்
அற்றதும் தோன்றும் பொருள்
********
கற்றுப் புரியுமோ? கற்றார்க்கு கிட்டுமோ?
நற்றவம் செய்தாலும் எட்டுமோ? நிற்காத
கற்பனை காணுமோ? காண்பார்க் ககப்படுமோ
அற்றதும் தோன்றும் பொருள் !
*******
(என் மனதில் தோன்றிய கற்பனை இயல்பு
வரிகளில்)