கோபத்தின் வெற்றி
கோபம் வென்றிருக்கிறது
********************************
சில
ரகசியங்கள்❣️
அவளால்தான்
பாதுகாக்கப்படுகிறது.
அதில் ஒன்று,
அவளில்லாமல்
என்னால்💘
வாழ முடியாது
என்பது.💞
அன்பு 💕தோற்குமா?.
சில சமயம்
தோற்றது போல்
நடிக்கும்.🎶
அவள் பிரிந்து 💔போனாள்.
நான் 💀எரிந்து போனேன்.
என் நண்பன் சொன்னான்,
நீ தைரியமானவன்டா,
இதுக்கெல்லாம்👾
கலங்க மாட்ட.
ஆனால்,
எனக்கு அப்படி🎆
தோன்றவில்லை.
காதலில்🎸
தோற்றவன்
எதுவும்💹
செய்வான்.
இதில்
வேடிக்கை🎋
என்னவென்றால்,
காதலிப்பதற்கு முன்,
நான் தைரியமானவன்.
காதல்,💙
என்னைக் கோழையாக
மாற்றி விட்டது.💢
நீ
என்னை
விட்டுப்போனாலும்,💨
நான்
உன்னை💝
விட்டுப் போகமாட்டேன்,
காரணம்,
நீ
திரும்ப
வருவாய்...💫
என்னைத் தேடுவாய்...
அந்த நம்பிக்கையில்தான்🎎
உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,
ஏனெனில்
தற்போது,
கோபம் 🎇வென்றிருக்கிறது,
தவிர
காதல்💛 ஒருபோதும்
தோற்பதேயில்லை.
.
.
✍️கவிதைக்காரன்

சில
ரகசியங்கள்❣️
அவளால்தான்
பாதுகாக்கப்படுகிறது.
அதில் ஒன்று,
அவளில்லாமல்
என்னால்💘
வாழ முடியாது
என்பது.💞
அன்பு 💕தோற்குமா?.
சில சமயம்
தோற்றது போல்
நடிக்கும்.🎶
அவள் பிரிந்து 💔போனாள்.
நான் 💀எரிந்து போனேன்.
என் நண்பன் சொன்னான்,
நீ தைரியமானவன்டா,
இதுக்கெல்லாம்👾
கலங்க மாட்ட.
ஆனால்,
எனக்கு அப்படி🎆
தோன்றவில்லை.
காதலில்🎸
தோற்றவன்
எதுவும்💹
செய்வான்.
இதில்
வேடிக்கை🎋
என்னவென்றால்,
காதலிப்பதற்கு முன்,
நான் தைரியமானவன்.
காதல்,💙
என்னைக் கோழையாக
மாற்றி விட்டது.💢
நீ
என்னை
விட்டுப்போனாலும்,💨
நான்
உன்னை💝
விட்டுப் போகமாட்டேன்,
காரணம்,
நீ
திரும்ப
வருவாய்...💫
என்னைத் தேடுவாய்...
அந்த நம்பிக்கையில்தான்🎎
உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,
ஏனெனில்
தற்போது,
கோபம் 🎇வென்றிருக்கிறது,
தவிர
காதல்💛 ஒருபோதும்
தோற்பதேயில்லை.
.
.
✍️கவிதைக்காரன்