மறக்க முடியவில்லை
🌻 மறக்க முடியவில்லை🌷
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
சத்தியமாக💥
நம்பியிருக்க மாட்டேன்,💢
கையில்👋
கெமிஸ்ட்ரி புத்தகத்துடன்📙
நகரப் பேருந்தில்
நீலநிற சுடிதாரில் கூட💃
தேவதைகள் வரும்👣👣
என
யாராவது🎤
சொல்லியிருந்தால்....
தேவதைகளுக்கு💘
முறைக்கக் கூட
தெரியுமா
என்றேன்.
புன்னகைக்கக் கூட
தெரியும் என💝
நிரூபித்துக் காட்டினாய்...
நன்றாக
நினைவிருக்கிறது,
அந்த
முதல் சந்திப்பு...
இதழ் தித்திப்பு...💋
ஈர சந்திப்பு,💦
கடைசி சந்திப்பு...
ஆரம்பங்கள்💛
அழகாக இருப்பதை
ரசிக்க💚
முடிந்தாலும்,
💜
சில
முடிவுகள்🐾
ஈரமாக இருப்பதை
மறக்க🕸️
முடியவில்லை...
✍️கவிதைக்காரன்