காதல் அன்பே

மழை துளி போல் என்னை வருடி

சென்றவளே

மௌணமாய் வந்து நுழைந்தவளே

மனத்து எல்லாம் நிறைந்தவளே

புன்னகை முகம் கொண்டவளே

முதல் காதலாய் வந்தவளே

கண்ணுக்கு உள்ளே ஓளிந்தவளே

இதயத்தில் வாழ்பவளே

காதல் கவிதையையாய் வருபவளே

இதய ராணியாக என்னை

ஆள்பவளே

என்னோடு வந்து சேர்ந்தவளே

எழுதியவர் : தாரா (8-Sep-21, 4:19 am)
Tanglish : kaadhal annpae
பார்வை : 205

மேலே