மனதின் வருத்தம்
என் அன்பே ♥♥
உன்னை காணும்வரை
உலகத்தில் ஏன் பிறந்தோம்
என்று எண்ணி
வருத்தம் கொண்ட
நாட்கள் அதிகம்..!!
உன்னை சந்தித்து
காதல் பிறந்தவுடன்💕💕
உலகத்தில் நீண்ட நாட்கள்
வாழ வேண்டும்
என்று எண்ணி
வருத்தப்படும்
நாட்கள் அதிகம்...!!
--கோவை சுபா