☹️வலிகள்😭

அடித்து காயப்படுத்தும்
உடலை விட
வார்த்தையால் காயப்படுத்தும்
மனதிற்கு
வலி அதிகம்...

உடலின் காயங்களோ
குறிப்பிட்ட காலத்தில்
மறைந்துவிடும் - ஆனால்
மனதின் காயங்களோ
மரணம் வரை
தொடரும்......!!!

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (12-Sep-21, 11:02 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 176

மேலே