😲அளப்பரியா அதிசயம்❗

அவனுக்காக
உண்ணாமலும்....
உறங்காமலும்......
வலிகளை மறைத்து
அவனுக்காகவே
இருப்பதும்....
அப்படிப்பட்ட
அவளின்
அன்பும்....
அளப்பரியா
அதிசயம் தான்......❗❗

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (12-Sep-21, 10:52 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 101

மேலே