அவள்
தாமரைப் பூத்த தடாகத்தில் குளித்துஎழுந்தாள்
தாமரை முகத்தாள் அவள் அத்தாமரையும் நாண
தாமரை இலையில் தடாகத்தின் படிக நீரெடுத்து
அன்னாள் மெல்ல பருகிட அவள் நீண்ட கழுத்தின்
வழியே அந்நீர் இறங்குவது கண்டேன் தெள்ளத் தெளிய
கண்ணாடி போன்ற அவள் சிவந்த கழுத்தில்