🌛நிலவு🌜

இரவு நேர நிலவொளியை🌃
தலைநிமிர்ந்து பார்க்கையில்🙄
அளவில்லா சிந்தனையில்🧐
அவனை கண்டு🧍‍♂️
எதை எதையோ😇
மனம் நினைத்து❤️
கவலைப்பட்டுக் கொண்டிருக்க....☹️

அதனை கண்ட நிலவோ🌝
கருமேகத்தில்☁️
ஒழிந்து கொண்டு - உன்🌖
சிந்தனையில் மூழ்காதடி.....🤔
சிந்தனையில் மூழ்காதடி.....🤔
நேரங்கள் கடந்து கொண்டே⏲️
இருக்கும் - எனக்கூறி
சென்றது என்னிடம்.....🚶‍♀️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (12-Sep-21, 11:16 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 232

சிறந்த கவிதைகள்

மேலே