புதியஉலகம்
எல்லா மதமும்
என்மதமே
எம்மதமும்
சம்மதமே
என்றவனுக்கு
"மதம்"பிடித்திருக்கு
எல்லாஇனமும்
என்இனமே
என்பவனுக்கும்
இனம்பிடித்திருக்கு
இரண்டிலும்
மனிதம்தூரயிருக்கு
உலகேஉன்குடில்
உயிர்கள்உன்சொந்தம்
அன்பேமனிதம்
அளவில்லாஆகாயம்
ஆண்டுவாழ்ந்திடு
எல்லா மதமும்
என்மதமே
எம்மதமும்
சம்மதமே
என்றவனுக்கு
"மதம்"பிடித்திருக்கு
எல்லாஇனமும்
என்இனமே
என்பவனுக்கும்
இனம்பிடித்திருக்கு
இரண்டிலும்
மனிதம்தூரயிருக்கு
உலகேஉன்குடில்
உயிர்கள்உன்சொந்தம்
அன்பேமனிதம்
அளவில்லாஆகாயம்
ஆண்டுவாழ்ந்திடு