காசுக்குசொர்கம்
ஒவ்வொருஇரவும்
சொர்கவாசல் திறப்பு
விபச்சாரிகள்
வானத்துசொர்கம்
பார்த்ததில்லை
வீதியில்சொர்க வாசல்
மூடியதில்லைஇரவில்
எல்லோருக்கும்
சொர்கத்தைபார்க்கஆசைதான்
சிலபேர்
துணிந்துபோகிறார்கள்
பலபேர்பயந்துசாகிறார்கள்
பபூதா12.9.21.....10:13மணி