😇நினைவே போதும்🤗
ஒருநாள் கூட பார்க்காமல்
இருந்தாலும்
ஒரு நிமிடம் கூட நினைக்காமல்
இருக்க முடியவில்லை.......!!!
அவனை பார்த்தாலும்
பார்க்கவே இல்லை என்றாலும்
அவனின் நினைவே போதும்
எப்போதும்......!!!
இது அவனுக்கு புரியுமோ
புரியாதோ
என் நினைவுகளே அவனிடம்
கூறும்
அவனுக்கு புரிகின்ற பாசையில்......!!!