மாலை மலரொன்று உதிர்ந்து உன் கன்னதை முத்தமிட
கவின் சாரலன்
நீ என்
தோள் சாய்ந்த போது
தூரத்து நிலவு
பொறாமையுடன் பார்க்கிறது
மாலை மலரொன்று உதிர்ந்து
உன் கன்னதை முத்தமிட
என் இதழ்கள் ஏக்கத்தில் கேட்கின்றன
நாங்கள் என்ன குற்றம் செய்தோம் என்று
என்ன சொல்ல?
சொல்ல வேண்டாம்
செய் என்றள் !