இனியவளே
இனியவளே..!
இனி அவளே என் வாழ்விலெ...
இனி இனியே
இனிமை சேர்த்தேன் இளமையிலெ..
இனி இனியே
தனிமை வெறுத்தேன்
தனிமையிலெ...
தினம் நெஞ்சம் போகும்
என்காதல் பெண் பின்னே..
ஓரிரவும் உறக்கம் இல்லாமல்
நினைக்கச் சொல்லும் மனம்
அவளை..
என் தேடல் தொடரும்
அறியும் அவளை...
மெய்கள் நிலைபிறழாமல் நிலைக்கும் நினைவாக...
பொய்கள் பொய்யாகி பொய்க்கும்
கனவாக...
இருந்தும் இருதயம் உள்ளே
திக்....திக்...தித்தோம்..