இரண்டாம் வாய்ப்பு

நாளை என்ற
ஒன்றினால்
வாழ்க்கை நமக்கு
இரண்டாம் வாய்ப்பளிக்கிறது...
பயன்படுத்திக் கொள்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (16-Sep-21, 6:21 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
Tanglish : irandaam vaayppu
பார்வை : 72

மேலே