நீ நீயாகவே இரு

நகலை விட
அசல் தான் சிறந்தது...
ஆகையால்...
நீ நீயாகவே இரு!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (16-Sep-21, 6:18 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 173

மேலே