காதல் பள்ளிக்கூடம்

பல ஆண்டு நினைவுகள் மனத்தில்

வருகிறது

காலம் கடந்தாலும் மறக்க முடியாத

ஞாபகங்கள்

புன்னகையான முகங்கள்

பூத்து குலுங்கும் நட்சத்திரங்கள்

அழகான நாள்கள் அமைதியான

பாடங்கள்

மெல்லிசையான சிரிப்புகள்

மறக்க முடியாத அனுபவங்கள்

சொல்லி கொடுத்த ஆசிரியர்கள்

சந்தோஷம்மான நட்புகள் என்

உயிர் தோழிகள்

பள்ளி சென்ற காலங்கள்

எழுதியவர் : தாரா (17-Sep-21, 1:04 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal pallikoodam
பார்வை : 67

மேலே