நாற்காலி

சட்ட சபையிலிருந்து

நாற்காலிகள்

திடீர் வெளிநடப்பு .......

இனியும்

அயோக்கியர்களை

சுமக்கமாட்டோம் என்று .

எழுதியவர் : ஜெயேந்திரன் (28-Sep-11, 5:34 pm)
சேர்த்தது : jayendhiran
பார்வை : 238

மேலே