கண்ணீர் 3

தந்து விட்டு போக ஒன்றும் இல்லை
என்னிடம் ஆதலால்
சிந்தி விட்டு போகிறேன்
ஒரு துளி கண்ணீரை...................

எழுதியவர் : மாரியப்பன் (28-Sep-11, 5:20 pm)
பார்வை : 312

மேலே